3-வது முறையாக இந்தியா சாம்பியன்

       3-வது முறையாக இந்தியா சாம்பியன் : 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் , 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
-B.R.விஸ்வநாதன்